Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்ய இராணுவ பணிக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த இருவர் கைது

ரஷ்ய இராணுவ பணிக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த இருவர் கைது

ரஷ்ய இராணுவத்தில் பணிக்கு அனுப்புவதாக கூறி மக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles