Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு18 வயதுக்கு மேற்பட்டோரை உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தல்

18 வயதுக்கு மேற்பட்டோரை உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தல்

தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (17) நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் சபையின் சமூக விசேட வைத்திய நிபுணர் ஷெரில் பாலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles