Friday, August 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானம்

400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானம்

400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.

நிதி அமைச்சுடன் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, இந்த 400 ரயில் கடவைகளுக்கு 1200 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles