Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமந்தா பவர் - ரணில் கலந்துரையாடல்

சமந்தா பவர் – ரணில் கலந்துரையாடல்

USAID நிர்வாகி சமந்தா பவர் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.

ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் கல்விச் சட்ட முறைமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களை சமாளிக்க தேவையான ஆதரவை வழங்குவதாக சமந்தா பவார் உறுதியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles