Thursday, January 15, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்த அனுமதி

இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்த அனுமதி

ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles