Sunday, June 21, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க தூதுவர் - வர்த்தக அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர் – வர்த்தக அமைச்சர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று (12) வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது.

அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கும் இலங்கை தனது சந்தையை விரிவுபடுத்த வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர், உற்பத்திச் செலவைக் குறைத்தல், அறுவடைக்குப் பின்னரான சேதங்களைத் தடுப்பது, உற்பத்திப் பொருட்களின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பது போன்றவற்றில் வர்த்தக அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles