Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார தொழிற்சங்கங்கள் - நிதியமைச்சு இன்று கலந்துரையாடல்

சுகாதார தொழிற்சங்கங்கள் – நிதியமைச்சு இன்று கலந்துரையாடல்

காதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சுக்கும் இடையில் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பிற்பகல் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த முதலாம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அத்துடன், இன்று பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles