Monday, January 19, 2026
27.8 C
Colombo
செய்திகள்உலகம்கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீப்பரவல்

கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீப்பரவல்

கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (06) காலை 8.30 மணியளவில் மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கையர் திலீப் அல்விஸ் தெரிவித்தார்.

இத்தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

அத்துடன், உள்ளூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles