Wednesday, June 17, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்வித்துறையில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

கல்வித்துறையில் உள்ள பல வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வவுனியா கலாசார நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி, நிர்வாகம், அதிபர், ஆசிரியர் கல்வியாளர், ஆசிரியர் ஆலோசகர், ஆசிரியர் சேவை என பல புதிய நியமனங்கள் மிக விரைவில் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles