Monday, December 8, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம் இல்லை

இம்மாதத்தில் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் வெளியிடப்படும் லாஃப்ஸ் எரிவாயு தற்போதுள்ள விலையில் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles