Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கை: 703 சந்தேகநபர்கள் கைது

யுக்திய நடவடிக்கை: 703 சந்தேகநபர்கள் கைது

நாடளாவி ரீதியில் முன்னெடுக்கப்பட்ட, யுக்திய சோதனை நடவடிக்கைகளில், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 204 கிராம் ஹெரோயின், 118 கிராம் ஐஸ், 3 கிலோ 100 கிராம் கஞ்சா, 2,840 கஞ்சா செடிகள், 3 கிலோ 190 கிராம் மாவா, 77 கிராம் மதன மோதகம், 477 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles