கொழும்பில் கடந்த மாதம் இடம்பெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, அவரது மகளான பவதாரணியின் இழப்பால் பிற்போடப்பட்டது.
இந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே முந்திய இசை நிகழ்ச்சிக்கு வெளியிடப்பட்ட டிக்கட்டுகள் இந்த நிகழ்ச்சிக்கும் செல்லுபடியாகும்.
