Sunday, December 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதணி வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாதணி வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதியுடன் முடிவடைய இருந்த பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles