Tuesday, June 16, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகனின் துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி

மகனின் துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி

கேகாலை – தெடிகம – ஜயலத் மலையில் வேட்டையாட தந்தையும் மகனும் சென்றுள்ளனர்.

இதன்போது இறையை கண்ட மகன் அதனை வேட்டையாடும் நோக்கில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, 17 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles