Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்

விஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்ட விஷ்வ புத்தா என்ற நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவர் இன்று (26) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles