Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்தவின் வாகன சாரதி கைது

சனத் நிஷாந்தவின் வாகன சாரதி கைது

விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த போது அவரது ஜீப் வண்டி விபத்துக்குள்ளானது.

இதில் அவரும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டனர்.

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில்இ தடுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, சனத் நிஷாந்த பயணித்த வாகனம் மோதுண்ட கொள்கலன் பாரவூர்தியின் சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles