Monday, June 22, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்தது

காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்தது

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான மோதல் ஆரம்பித்ததில் இருந்து 20,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மோதல் ஆரம்பித்ததில் இருந்து பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles