சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சிறுமி கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்புகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.