Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,500 வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றனர்

1,500 வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றனர்

கடந்த வருடத்தில் இருந்து இதுவரை 1,500 வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 5,000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகுதிகளை பூர்த்தி செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 40க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles