Tuesday, June 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் இன்று ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் இன்று ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக களனி பல்கலைக்கழகம் கடந்த 5 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles