Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் IMF பிரதிநிதிகள்

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles