Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவர் சார்பில் பிணையில் ஆஜராகியிருந்த பிணையாளர்களை நாளை (13) உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விமல் வீரவங்சவின் பிணையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles