Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுதலை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுதலை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

பல முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 2019 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எனினும், நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என இன்று சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்தே நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles