செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

பேலியகொட பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பேலியகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது துப்பாக்கியால் தலைக்கு சுட்டதில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தற்கொலையா அல்லது குற்ற செயலா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles