Thursday, January 15, 2026
28.9 C
Colombo
செய்திகள்உலகம்நைஜீரிய இராணுவம் தாக்குதல்: 85 பேர் பலி

நைஜீரிய இராணுவம் தாக்குதல்: 85 பேர் பலி

வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று தற்செயலாக தாக்குதலை நடத்தியுள்ளது.

சம்பவத்தில் சுமார் 85 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவில் பதிவான மிக மோசமான இராணுவ குண்டு வீச்சு சம்பவங்களில் ஒன்றாக இது பதிவானது.

தற்செயலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நைஜீரிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந் நிலையில் ஜனாதிபதி போலா அகமட் டினுபு செவ்வாயன்று விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles