Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவழுக்கி வீழ்ந்த வயோதிப பெண் மரணம்

வழுக்கி வீழ்ந்த வயோதிப பெண் மரணம்

மடுல்சீமை, ரொபேரி மூதாட்டி ஒருவர் வழுக்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொபேரியா, எலமான் தோட்ட 22 இலக்க லயன் குடியிருப்பில் வசிக்கும் 73 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தனது நபர் வீட்டுக்கு அருகாமையில் வீதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் சம்பவம் இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles