இந்த ஆண்டு அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இலங்கை வீரர் வங்ஷபால நரசிங்க தடகளப் போட்டியில் இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
87 வயதான அவர், தனது நாட்டுக்காக 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.