மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.1 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.