Monday, December 8, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலை யாத்திரை டிசெம்பர் 26 ஆம் திகதியுடன் ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை டிசெம்பர் 26 ஆம் திகதியுடன் ஆரம்பம்

எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி உந்துவப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

அத்துடன், குறித்த கலந்துரையாடலின் போது, சிவனொளிபாதமலைக்கு யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles