Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles