Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால்மா விலையை குறைத்தது சதொச

பால்மா விலையை குறைத்தது சதொச

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் பால்மாவின் விலையை நேற்று (01) முதல் குறைத்துள்ளன.

இதன்படிஇ 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 948 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles