Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஊவா மாகாணத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள சேவைப்புறக்கணிப்பில் இன்றைய தினம் ஈடுபடவுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சேவைப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles