Wednesday, April 2, 2025
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்இலவசமாக HIV பரிசோதனையை மேற்கொள்ள வாய்ப்பு

இலவசமாக HIV பரிசோதனையை மேற்கொள்ள வாய்ப்பு

HIV கண்டறியும் விசேட க்ளினிக்குகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக STD மற்றும் AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்தத் தொடர் க்ளினிக்குகள் நடத்தப்படும்.

நாட்டிலுள்ள 25 க்ளினிக்குகளில் தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என STD மற்றும் AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்ததார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112 696 433 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles