Sunday, September 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளவத்தை களஞ்சியசாலையொன்றிலிருந்து பழைய பத்திரிகைகள் மாயம்

வெள்ளவத்தை களஞ்சியசாலையொன்றிலிருந்து பழைய பத்திரிகைகள் மாயம்

வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து 1,486 கிலோகிராம் நிறையுடைய பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கொள்ளையிடப்பட்ட பழைய பத்திரிகைகளின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம்ம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles