Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்காசாவை ஆக்கிரமிக்க தயார் - இஸ்ரேல் பிரதமர்

காசாவை ஆக்கிரமிக்க தயார் – இஸ்ரேல் பிரதமர்

காசா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

அந்நாட்டில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காசா பகுதியில் எரிபொருள் நிறுத்தப்பட்டதையடுத்து, வைத்தியசாலை அவசர சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles