Monday, February 9, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - முச்சக்கர வண்டி விபத்து: இருவர் பலி

பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து: இருவர் பலி

கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

நேற்று (23) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 19 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கட்டுநாயக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles