செய்திகள்உள்நாட்டுதென் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு பூட்டு

தென் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு பூட்டு

தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அக்குரெஸ்ஸ, தெனிய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles