Saturday, December 20, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும்

கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும்

கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி தெரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையொன்று சேதமடைந்ததன் காரணமாக ரயில் தாமதம் ஏற்படலாம் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles