Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழி இறைச்சி விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி விலை மீண்டும் அதிரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விலை அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சிக்கான கேள்வியும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும்,நுகர்வோர் கோழியை கொள்வனவு செய்யாததாலும் சந்தையில் அதிகளவு கோழி இறைச்சி கிடைப்பதாலும் குளிரூட்டப்படாத ஒரு கிலோ கோழியிறைச்சியின் விலை 850-950 ரூபாவாக குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles