அரசியல்ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது!

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது!

காலி முகத்திடல் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்து 17.85 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படாது என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று (18) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles