Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீதா யானைக்கு மற்றுமொரு சத்திரசிகிச்சை

சீதா யானைக்கு மற்றுமொரு சத்திரசிகிச்சை

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சீதா யானைக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சத்திரசிகிச்சையின் போது, அதன் உடலில் இரும்பு உருண்டை மற்றும் பல ஈயத் துண்டுகள் காணப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார்.

இன்று (17) சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles