Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மஹா பள்ளிய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சுமார் 05 அடி 06 அங்குல உயரம் கொண்ட மெலிந்த உடல் அமைப்பை கொண்ட ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் நீண்ட கை சட்டையும், சாம்பல் நிற சாரம் ஒன்றை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles