Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொரியாவிலிருந்து இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள்

கொரியாவிலிருந்து இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள்

தென் கொரியாவின் பிரதிப் பிரதமர் சுகியோங் ஹோ மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு கற்றுக்கொண்ட பாடங்கள் இலங்கையின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுக்கு முக்கியமானதாக அமையும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles