செய்திகள்உள்நாட்டுதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பேருந்து சேவை வழமைக்கு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பேருந்து சேவை வழமைக்கு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பின்னதுவவிற்கும் இமதுவவிற்கும் இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இமதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேறி பின்னதுவ நுழைவாயிலுக்குத் திரும்ப முடியும் என அதிகாரசபை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles