முன்னாள் ஆபாச நட்சத்திரமான மியா கலீஃபா, ஹமாஸுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீண்ட காலமாக இஸ்ரேலை நிறவெறி நாடு என்று கூறி வந்த அவர், கடந்த சனிக்கிழமை 800க்கும் மேற்பட்டோரை கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
‘பாலஸ்தீனியர்களின் பக்கம் இருக்காமல், பாலஸ்தீனத்தின் நிலைமையைப் பார்க்க முடிந்தால், நீங்கள் நிறவெறியின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள். காலப்போக்கில் அதை வரலாறு காட்டும்’
இந்த தாக்குதல்களை வீடியோ எடுக்கும்போது, செங்குத்தாக அல்ல, கிடைமட்டமாக வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


