Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு முட்டை வழங்க நடவடிக்கை

வடமேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு முட்டை வழங்க நடவடிக்கை

வடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles