Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி - ரயில் மோதி விபத்து: நால்வர் வைத்தியசாலையில்

முச்சக்கர வண்டி – ரயில் மோதி விபத்து: நால்வர் வைத்தியசாலையில்

பேருவளை – மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடனேயே முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான சிறுவர்கள் உட்பட 04 பேரும் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles