Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகுலாவ பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை, எடேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவராவார்.

சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணையில், பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு உதவியவர் என்பது தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles