தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக சுவாச நோய் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
வயிற்றுப்போக்குஇ வாந்திஇ வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.