ராஜகுமாரியின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதிவான் அவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை பிறப்பித்தார்.